02
ஆவணப்படத்தில் நயன்தாராவின் வாழ்க்கை, அவர் சந்தித்த கஷ்டங்கள், சினிமா வாழ்க்கை, காதல், திருமணம் என அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் மலர்ந்தது குறித்தும் பேசப்பட்டுள்ளது. தனது முந்தைய காதல் குறித்து எங்கும் பேசாத நயன்தாரா, ஆவணப்படத்தில் அது தொடர்பாக பேசியுள்ளார். அதில், “எனது முதல் ரிலேஷன்ஷிப்பை எடுத்துக்கொண்டால், முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில் இருந்தது. நம்பிக்கை மட்டும்தான் இருவருக்குமிடையே நல்ல ரிலேஷன்ஷிப்பை வைத்திருக்கும். காதலை தாண்டியும் நம்பிக்கை இருக்க வேண்டும்.