பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் விழாக்கால சலுகையாக பல ஸ்மார்ட்போன்களின் மீது சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
தீபாவளி கொண்டாட்டம் என்பது சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்த தருணம் ஆகும் : உங்கள் குடும்பத்திற்கான மறக்க முடியாத தருணத்தை உருவாக்குவதற்கான சரியான சந்தர்ப்பமாகும். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசுகளை வழங்குவதற்கு ஏற்ற நேரம்; பரிசுகளாக தேர்ந்தெடுக்க ஸ்மார்ட்ஃபோன்கள் மிகவும் உகந்ததாகும்.
இந்த ஆண்டு, நெருக்கடியான சூழ்நிலைகளைத் கையாளக்கூடிய
OPPO India smartphones ஐத் தாண்டி வேறு எதையும் சிந்திக்க வேண்டியதே இல்லை. மாறிவரும் விரைவான வாழ்க்கை முறைக்கு ஏற்ப அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. நீடித்த உழைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஃபோனை நீங்களும் பயன்படுத்தி பார்க்க வேண்டும். அத்துடன் உங்கள் அன்புரிக்குரியவர்களுக்கு பரிசளிக்க மிகச்சரியான தேர்வாக இருக்கும்.
OPPO இந்தியாவின் ‘Pay 0, Worry 0, Win 10 Lakh’ விழாக்கால சலுகையின் மூலம் மிகப்பெரிய சேமிப்புகளைச் செய்திடுங்கள்
நவம்பர் 5, 2024க்கு முன் வாங்கும் பர்ச்சேஸ்களுக்கு ‘Pay 0, Worry 0, Win 10 Lakh’
festive offer மூலம் இந்தத் தீபாவளிக்கு சிறப்பாக பரிசளிக்கும் வகையில் OPPO இந்தியா முன்னெப்போதையும் விட எளிதாக்குகிறது!
உங்கள் புத்தம் புதிய சாதனத்தில் ஜீரோ டவுன் பேமென்ட் உடன், EMIகளில் வட்டி இல்லாமல், செயலாக்கக் கட்டணம் இல்லாமல் தொடங்குங்கள்! மிகவும் அசத்தலான சலுகையாக உள்ளதல்லவா? மேலும் விவரங்களுக்கு பார்க்கவும்:
-
Reno12 Pro 5G மற்றும் F27 Pro 5G உட்பட பிரபலமான OPPO இந்தியா ஸ்மார்ட்ஃபோன்களில் வாடிக்கையாளர்கள் 12 மாதங்கள் வரையிலான கட்டணமில்லா EMI திட்டங்களுடன் நெகிழ்வான கட்டண விருப்பங்களையும் 18 மாதங்கள் மற்றும் 24 மாதங்கள் வரை குறைந்த விலை EMI விருப்பங்களையும் பெறலாம்.
-
Bajaj Finance, IDFC First பேங்க், HDB Finance, TVS Finance, மற்றும் Kotak பேங்க் ஆகிய முன்னணி கூட்டாளர்களிடமிருந்து 6 முதல் 9 மாத கால அவகாசத்தில் செயலாக்கக் கட்டமில்லாத திட்டங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் பயனடையலாம்.
-
வாடிக்கையாளர்கள் 11 அல்லது 12 மாதங்கள் வரை ஜீரோ–டவுன் பேமெண்ட் திட்டங்களையும் தேர்வு செய்யலாம்.
-
HDFC Bank, ICICI Bank, SBI, Bank of Baroda, IDFC First Bank, Kotak Bank, AU Small Finance, RBL Bank, DBS, மற்றும் Federal Bank போன்றவற்றின் பேங்க் கார்டுகள் கொண்டு EMI மற்றும் EMI அல்லாத பரிவர்த்தனைகளில் 10% உடனடி கேஷ்பேக் மூலம் வாங்குபவர்கள் பயனடையலாம்.
-
Reno12 தொடரில் IDFC First பேங்க்கில் 1 EMI கேஷ்பேக்.
-
TVS கிரெடிட்டில் F27Pro 5G மற்றும் Reno12 தொடர்களில் Rs.1999க்கு நிலையான EMI திட்டங்கள்.
இந்தச் சலுகைகள் OPPO இந்தியா ரீடைல் ஸ்டோர்கள், OPPO இ–ஸ்டோர், Flipkart மற்றும் Amazon ஆகிய தளங்களில் நவம்பர் 7, 2024 வரை கிடைக்கும்.
ஆனால் டீல் இத்துடன் முடியவில்லை. நவம்பர் 7, 2024 க்கு முன் OPPO இந்தியா ஸ்மார்ட்ஃபோன்களை வாங்குபவர்கள் தானாகவே ‘My OPPO Exclusive Raffle’க்கு தகுதி பெற்று ₹10 லட்சம், OPPO Find N3 Flip மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்கள், OPPO Enco Buds2 TWS, OPPO பேட்கள், திரைப் பாதுகாப்புத் திட்டம், OPPO Care+ சந்தா, ரிவார்டு புள்ளிகள் மற்றும் பிற கேஷ் பிரைஸ்கள் ஆகியவற்றை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
கியாரண்டி
நீடித்து நிற்கும் தன்மையையும் சிறந்த செயல்திறனையும் நோக்கமாக கொண்டு தயாரிக்கும் பிராண்டின் நம்பகமான ஸ்மார்ட்ஃபோனை விடச் சிறப்பாக என்ன இருக்க முடியும்? ஒவ்வொரு சாதனமும் OPPO India Factory இல் நீடித்து உழைப்பதற்கான நூற்றுக்கணக்கான சோதனைகளுக்கு எதிராக சோதிக்கப்பட்ட நிலையில், OPPO India ஆனது அதன் ஃபோன்கள் தற்செயலாக எப்போதாவது கீழே விழுவதானால் ஏற்படும் விபத்துகள் தொடங்கி வாழ்வின் கணிக்க முடியாத அனைத்து தருணங்களையும் கையாளும் என்பதற்கு உறுதி வழங்குகிறது.
இந்தப் பண்டிகைக் காலத்தில் OPPO இந்தியா மாடல்கள் உங்களுக்கு எவ்வாறு சரியான தேர்வாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
OPPO Reno12 Pro 5G: இதன் அபரிமிதமான வலிமை சிறப்பான அழகான தோற்றத்தை சந்திக்கிறது
உங்கள் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு ஏற்றவாறு அன்றாட பரபரப்பான வாழ்க்கையின் சவால்களை கையாளக்கூடிய வகையில் ஸ்டைலான ஃபோன் இருந்தால் எப்படி இருக்கும்? OPPO Reno12 Pro 5G ஐ பரிசீலனை செய்யவும். aerospace-grade High-Strength Alloy Framework மற்றும் OPPO இன் All-Round Armour Body ஆகியவற்றுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது, இந்த ஃபோன் நீடித்து நிலைத்திருப்பதைக் காட்டிலும் பலவற்றைச் செய்கிறது – மிகவும் சிறப்பானது. Reno12 Pro ஆனது SGS ஆல் Premium Performance 5 Stars Multi-scene protection சோதிக்கப்பட்டது, இது மற்ற அம்சங்களுக்கிடையில் நீர் மற்றும் அதிர்ச்சிக்கான எதிர்ப்பை கொண்டுள்ளது.
Reno12 Pro 5G ஆனது நீடித்துழைப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களை வழங்குகிறது. 80W SUPERVOOC™ ஃபிளாஷ் சார்ஜிங் கிடைக்கிறது, நீங்கள் 0 முதல் 100% வரை வெறும் 46 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம், எனவே உங்களின் தீபாவளி கொண்டாட்டதில் நிகழும் தருணங்களுக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம். “உங்களுக்கான தினசரி AI துணையுடன்“, பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை அதன் AI-இனால் இயக்கப்படும் கேமரா சிஸ்டம் மூலம் படமெடுக்கலாம் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் ஃபோனைச் சொந்தமாக வைத்திருப்பதன் மூலம் மன அமைதியுடன் இருக்கலாம்.
இந்தப் பண்டிகைக் காலத்தில் உண்மையிலேயே சிறப்பான ஒன்றைத் தேடுபவர்களுக்கு, OPPO Reno12 Pro 5G மனிஷ் மல்ஹோத்ரா லிமிடெட் எடிஷன் சரியான தேர்வாகும். மனிஷ் மல்ஹோத்ராவின் ஐகானிக் வேர்ல்ட் கலெக்ஷனால் ஈர்க்கப்பட்ட இந்த சிறப்புப் பதிப்பு, நேர்த்தியான கருப்பு நிற பின்னணியில் இன்டிரிகேட் கோல்டு பிலிகிரீ மற்றும் ப்ளோரல் எம்பிராய்டரி மூலம் இந்தியாவின் வடிவமைப்பு பாரம்பரியத்தின் தன்மையைப் பிரதிபலிக்கிறது. வெறும் Rs.36,999 க்கு கிடைக்கிறது, இதை உங்களுக்காகவோ அல்லது உங்களின் அன்புக்குரியவர்களுக்கோ வழங்குவதற்கு ஏற்ற சிறப்பான பரிசாக இருக்கும்.
OPPO F27 Pro+ 5G: அனைத்து சவாலான சூழ்நிலையிலும் உடனிருக்கும்
மிகவும் சவாலான சூழ்நிலையிலும் தில்லாக இருக்கும் ஃபோனைத் தேடுகிறீர்களா? OPPO F27 Pro 5G சிறந்த தேர்வாக இருக்கும். IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளுடன் சான்றளிக்கப்பட்டது, இது கனமழை முதல் தற்செயலாக தண்ணீர் மேலே படுவது வரை அனைத்தையும் கையாளக்கூடியது. Swiss SGS Premium Performance தரநிலையால் சான்றளிக்கப்பட்ட 360°Armour Body Protection மற்றும் MIL-STD-810H மெத்தட் 516.8 ஆகியவற்றுடன் இணைந்து, இந்த ஃபோன் இதுவரை யாரும் அடையாத உச்சத்தை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
நாள் முழுவதும் அதற்கு அப்பாலும் ஃபோனை பயன்படுத்தும் வகையில், இது 67W SUPERVOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரி உடன் வருகிறது. (முழு சார்ஜிங்கிற்கு 44 நிமிடங்கள் மட்டுமே ஆகும்!), Rs. 27,999 என்ற விலையில் தொடங்குகிறது, தங்களைப் போன்றே கடினமாக உழைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு F27 Pro+ சிறந்தது.
OPPO F27 5G: அனைத்தையும் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
OPPO F27 5G ஆனது வலிமையான வெளிப்புறப்பகுதியுடன் நம்பகமான செயல்திறனை வழங்குகிறது. IP64 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மற்றும் 5-நட்சத்திர Swiss SGS Premium Performance பாதுகாப்புடன் சான்றளிக்கப்பட்ட தனியுரிம ஆர்மர் பாடி ஆகியவற்றைக் கொண்ட இந்தச் சாதனம், உங்களின் அன்றாட பரபரப்பில் ஏற்படும் அனைத்து எதிர்பாராத வீழ்ச்சிகளையும், இடிபாடுகளையும், மற்றும் திரவங்கள் மேல் படுவதையும் தாங்கும்! மேலும், உட்புற பாதுகாப்பு மற்றும் Splash Touch technology க்கான OPPO இன் High-strength Alloy Framework, நீங்கள் ஈரமான அல்லது பிசுபிசுப்பான விரல்களால் அதைப் பயன்படுத்தினாலும், திரை முழுமையாகப் பதிலளிக்கும்.
5000mAh பேட்டரி மற்றும் 45W SUPERVOOC ஃபிளாஷ் சார்ஜ் உடன், உங்களால் எப்போதும் தயார் நிலையில் இருக்க முடியும். AI Linkboost அம்சம் தடையற்ற இணைப்பை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் 5G திறன் உங்களை அதிவேகத்தில் இணைக்கிறது. இருப்பினும், நீங்கள் நெட்வொர்க் பிளாக்ஹோலில் இருப்பதைக் கண்டால், OPPO இன் BeaconLink இணக்கமான சாதனங்களுக்கு இடையே அழைப்புகளைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது:எங்கு, எந்தச் சிக்கலாக இருந்தாலும் சரி உங்கள் குழுவை இணைப்புடன் வைத்திருக்கும்;
Rs.20,999 இல் தொடங்குகிறது, பட்ஜெட்டில் நீடித்து உழைத்து நிற்கும் ஃபோனைத் தேவைப்படுபவர்களுக்கு இது ஒரு உகந்த தேர்வாகும்.
OPPO A3 Pro 5G: சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை
மலிவு விலையில் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோனைத் தேடுபவர்களுக்கு, OPPO A3 Pro 5G உகந்தது. Rs.17,999 இல் தொடக்க விலையைக் கொண்டிருக்கும் இந்த ஃபோன் 6.72-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் சீரான 120Hz Refresh Rate ஐக் கொண்டுள்ளது மற்றும் MediaTek Dimensity 6020 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. நீங்கள் மிகுதியாகப் பயன்படுத்தினாலும், வீடியோக்களைப் பார்த்தாலும் அல்லது கேமிங்கில் ஈடுபட்டாலும், A3 Pro 5G ஒவ்வொரு முறையும் நம்பகமான செயல்திறனை வழங்குகிறது.
ஆல்–ரவுண்ட் ஆர்மர் பாடி மற்றும் IP54 சான்றிதழுடன், இது வாழ்வில் அன்றாடம் நிகழும் தற்செயலான விபத்துகளில் இருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி ஆயுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், 5000mAh பேட்டரி நீங்கள் எப்போதும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது.
இந்தத் தீபாவளிக்கு நீடித்து நிற்கும், நம்பகமான ஃபோனுடன் அதிக சேமிப்புகளைப் பெற்றிடுங்கள்
இந்தத் தீபாவளி, புதிய ஃபோனை வாங்குதலில் மட்டும் நோக்கத்தைக் கொண்டிருக்கக்கூடாது; இது நீடித்து நிற்கும், நம்பகமான மற்றும் பிரீமியம் பயனர் அனுபவத்தில் முதலீடு செய்வதாக இருக்க வேண்டும். Reno12 Pro 5G போன்ற உயர் செயல்திறன் சாதனத்தை நீங்கள் தேடினாலும் அல்லது A3 Pro போன்ற பட்ஜெட்டுக்கு ஏற்ற சாதனத்தை நீங்கள் தேடினாலும்,
OPPO India’s நீடித்த, அம்சம் நிறைந்த ஸ்மார்ட்ஃபோன்களின் வரம்பானவை நீங்கள் பரிசளிக்க விரும்பும் அனைவருக்கும் ஏற்ற ஒன்றைக் கண்டறியும் வகையில் இருப்பதை உறுதி செய்கிறது.
மேலும் OPPO இந்தியாவின் ‘Pay 0, Worry 0, Win 10 Lakh’
festive offer*, மூலம், இந்த நம்பமுடியாத சாதனங்களில் ஒன்றைப் பெறுவது மிகவும் எளிதானது.
* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்
.