2024 ஆண்டில் புதுமை படைப்புகளின் 10 ஆண்டுகளை கொண்டாடும் OPPO, SuperVOOC™ Fast Charging, IP69-rated durability, HyperTone Image Engine மற்றும் Battery Health Engine (BHE) போன்ற முன்னணி தொழில்நுட்பங்களுடன் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நிறுவனத்தின் AI-திறன் இயக்கப்படும் தயாரிப்பின் புதுமை படைப்பு, 2024 ஆண்டில் Reno12 Series, F27 Series, மற்றும் Find X8 Series அறிமுகப்படுத்தப்பட்டன, அவை உற்பத்தி திறன் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட நுட்பமான, அதிக தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களைக் காட்சிப்படுத்தின.
இந்த முன்னேற்றங்கள், 18 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட OPPO India சமூகத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்து, OPPO இன் புதுமைக்கான உறுதிப்பாட்டை வலியுறுத்துகின்றன. குறிப்பிடத்தக்கவையாக, Reno Series என்பது OPPO India இன் வெற்றிக்கு முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது என்பதுடன், நுகர்வோர்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தி, பிராண்டின் பயணத்தை வடிவமைத்துள்ளது.
Reno Series – Championing AI for All
Reno Series – அனைவருக்கும் AI-ஐ முன்னெடுத்தல்
Reno Series என்பது OPPO இன் மேம்பட்ட புதுமை கண்டுபிடிப்புகளை பரந்த அளவிலான பார்வையாளர்கள் பெறக்கூடிய வகையில் மாற்றும் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. முதன்மை அம்சங்களை பொதுவாக அனைவருக்கும் கிடைக்கச்செய்வதன் மூலம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அடுத்தத் தலைமுறை AI அனுபவங்களை விலைப்பட்டியல் முழுவதும் பல்வேறு நுகர்வோருக்கு எளிதில் கிடைக்கப்பெறுமாறு இருப்பதை Reno உறுதி செய்துள்ளது. இந்த உறுதிப்பாடு, ஆசைகள் மற்றும் கிடைக்கப்பெறும் தன்மை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதன் மூலமாக அனைவருக்கும் பயனுள்ள புதுமையை கொண்டு சேர்ப்பதில் உள்ள OPPO இன் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.
OPPO AI Eraser 2.0 பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும்
இந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல், ஜூலை 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Reno12 Series ஆகும். AI-திறன் கொண்ட பல்வேறு ஈர்க்கும் பல அம்சங்களை கொண்ட இந்த சீரிஸ், அதன் விலைப் பிரிவிற்கான புதிய தரநிலைகளை அமைத்தது. AI Eraser 2.0, AI Studio, மற்றும் AI Recording Summary போன்ற அம்சங்கள் விரைவில் ரசிகர்களின் விருப்பமானவையாக மாறியது, பயனர்கள் தங்கள் சாதனங்களில் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதை புதியதாய் வரையறுத்தன.
படங்களிலிருந்து தேவையற்ற பகுதிகளை எளிதாக அகற்றுவதில் உதவ வடிவமைக்கப்பட்ட AI Eraser, குறிப்பாக மிகவும் பிரபலமாக மாறியுள்ளது, உலகளாவிய பயன்பாட்டு விகிதம் ஒரு நாளைக்கு 15 முறையாக உள்ளது. இந்த பரவலான பயன்படுத்தல், நடைமுறை AI தீர்வுகளில் OPPO கவனம் செலுத்துவது பயனர்களை எவ்வாறு ஈர்க்கிறது என்பதை தெளிவாகாக் காட்டுகிறது, மேலும் அவர்களின் தரமான தருணங்களை தடையின்றி உருவாக்கி படம்பிடிக்கும் திறனை மேம்படுத்துவதாக விளங்குகிறது.
Q3 2024 IDC Quarterly Mobile Phone Tracker Report படி, Reno12 Series இன் வெற்றியின் முக்கிய காரணமாக OPPO ஆனது இந்தியாவில் முன்னணி ஐந்து ஸ்மார்ட் போன் பிராண்டுகளுக்கு இடையில் அதிக வளர்ச்சியைக் காண்பித்தது. இந்தச் சாதனை, இந்திய நுகர்வோர்களின் Reno வரிசைக்கான அதிகரிக்கும் நம்பிக்கையும் விருப்பமும் தொடர்ந்து புதுமை, செயல்திறன் மற்றும் மதிப்பை தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கும் தன்மையை பிரதிபலிக்கின்றது.
வாழ்வையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஓர் இசைவான அனுபவம்
Reno Series வெறும் ஸ்மார்ட்போன் மட்டுமல்ல—இது உங்கள் வாழ்வின் அர்த்தமுள்ள தருணங்களில் முழுமையாக ஈடுபட உங்களுக்கு ஊக்கம் அளித்தும் அதே நேரத்தில் அவற்றை எளிதாக பதிவு செய்ய உதவும் ஓர் அவசியமான பகுதியாக மாறி வருகின்றது. பிரதான தர நிலை தொழில்நுட்பத்தையும் பயனர் மையமாகக் கொண்ட புதுமையுடனும் இணைப்பதன் மூலம், நீங்கள் அவற்றை பதிவு செய்யும் விதத்தில் கருத்தில் கொள்ளாமல், அனுபவங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள Reno உங்களுக்கு சக்தியினை வழங்குகின்றது.
அதன் மையத்தில், Reno Series அதன் அசாதாரணமான புகைப்படத் திறன்களுக்காக தனித்து நிற்கிறது, அதன் விலை வரம்பில் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைக் புதிய வகையில் மறுவரையறை செய்து வழங்குகின்றது. OPPO இன் AI-திறன் கருவிகள் மற்றும் மேம்பட்ட கேமரா அமைப்புகளும் கொண்ட Reno, பயனர்கள் ஒப்பிடமுடியாத தெளிவு மற்றும் படைப்பாற்றலுடன் வாழ்வை பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கின்றது. சூரிய அஸ்தமனத்தின் நுட்பமான விவரங்களாக இருந்தாலும் சரி அல்லது பரபரப்பான நகரக் காட்சியின் உற்சாகமாக இருந்தாலும் சரி, Reno Series ஒவ்வொரு படத்தையும் ஒரு தலைசிறந்த மாஸ்டர் பீஸாக உறுதி செய்கிறது.
ஆனால் Reno இன் மகத்துவம் புகைப்படம் எடுப்பதற்கும் அப்பாற்பட்டது. அதிநவீன உற்பத்தித்திறன் அம்சங்கள் மற்றும் நீண்ட–கால செயல்திறன் ஆகியவற்றின் இணைவு, தினசரி பணிகளை மேம்படுத்தி, ஸ்மார்ட்போனை வேலை மற்றும் விளையாட்டிற்கு நம்பகமான துணையாக மாற்றுகிறது. Reno உடன் இணைந்து, OPPO தொழில்நுட்பத்தை தினசரி வாழ்க்கையுடன் பிணைக்கின்ற வகையில் தடையின்றி ஒருங்கிணைக்கும் ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளது, இதனால் பயனர்கள் அந்த தருணத்தில் முழுமையாக வாழ்வதில் கவனம் செலுத்த உதவுகிறது, அந்தச் சமயத்தில் ஸ்மார்ட்போன் மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்கிறது. Reno Series, பயனரை முதன்மை படுத்தி, அனுபவங்களை மேம்படுத்தி, ஒவ்வொரு தொடர்புக்கும் மதிப்பு சேர்க்கும் சாதனங்களை உருவாக்கும் OPPO இன் கொள்கையை மெய்ப்படுத்துகிறது. இது வெறும் வாழ்வைப் படம்பிடிப்பது மட்டுமல்ல; அதில் ஒரு பகுதியாக இருப்பது பற்றியது ஆகும்.
Reno13 Series: புதுமை மற்றும் பயனர் அனுபவத்தில் புதிய தரநிலைகளை அமைத்தல்
ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட Reno13 Series, OPPO இன் இடைவிடாத புதுமை படைக்கும் முயற்சியை பிரதிபலிக்கிறது, முன்னணி AI சிறப்பம்சங்கள், மேம்பட்ட கேமரா அமைப்புகள் மற்றும் அதன் பயனர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய இணையற்ற செயல்திறனை வழங்குகிறது. ஆர்வத்திற்கும் போதுமான விலைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட Reno13 Series, கிடைக்கக்கூடிய விலை வரம்பிற்குள் உண்மையிலேயே அசத்தலான பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது
முதன்மை AI திறன்களுடன் புரட்சியை ஏற்படுத்தும் இமேஜிங்
Reno13 Series, OPPO இன் பிரீமியம் Find X8 Series முன்னர் காணப்பட்ட ஜெனரேட்டிவ் AI கருவிகளின் அம்சங்களுடன் ஃபிளாக்ஷிப்–லெவல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது பயனர்களுக்கு வாழ்க்கையின் கடந்து செல்லும் தருணங்களை அற்புதமான விவரங்களுடன் பதிவு செய்ய ஊக்கம் அளிக்கின்றது, ஒவ்வொரு படத்தையும் ஒரு தலைசிறந்த படைப்பாக மாற்றுகிறது. மூச்சுமுட்ட வைக்கும் நீருக்கடியில் புகைப்படம் எடுத்தல், டைனமிக் ஆக்ஷன் ஷாட்கள் அல்லது அமைதியான உருவப்படங்கள் என எதுவாக இருந்தாலும், Reno13 இன் மேம்பட்ட AI-திறன் கருவிகள் தினசரி புகைப்படத்திலேயே உயர்ந்த தரத்தை வழங்குகின்றன.
இந்த சீரிஸ் ஆனது AI Livephoto, AI Clarity Enhancer, AI Unblur, AI Reflection Remover, AI Eraser 2.0, AI Portrait, AI Night Portrait உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கிய AI இமேஜிங் அம்சங்களின் விரிவான தொகுப்பைக் கொண்டுவருகிறது. இவை அனைத்து கருவிகளும் தொழில்முறை அளவிலான புகைப்பட எடிட்டிங் திறன்களை வழங்கி, பயனர்களுக்கு வாழ்க்கையின் தருணங்களை அவர்கள் விரும்பியபடி பதிவுசெய்ய உதவுகின்றன.
கவர்ந்திழுக்க வைக்கும் காட்சிகளும் மேம்பட்ட வடிவமைப்பும்
பெரிய திரைகள் மற்றும் கவர்ந்திழுக்க வைக்கும் அனுபவங்களுக்கான வளர்ந்து வரும் தேவையைப் புரிந்துகொண்டு, குறிப்பாக OTT ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங்கிற்கு, Reno13 Series, Infinite View Displayஐ அறிமுகப்படுத்துகிறது. நான்கு பக்க மைக்ரோ–வளைவுகள் மற்றும் கவர்ந்தழுக்கக்கூடிய 93.8% ஸ்கிரீன்–டு–பாடி விகிதத்துடன், இது கிட்டத்தட்ட பெசல் இல்லாத, சினிமா பார்வை அனுபவத்தை வழங்குகிறது.
வசதி மற்றும் நீடித்த தன்மையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த டிஸ்ப்ளே, நீண்ட நேரம் பயன்படுத்தும் போது கண் ஆரோக்கியத்திற்கு உதவும் BOE SGS மற்றும் Seamless Pro ஆல் சான்றளிக்கப்பட்ட வன்பொருள் அடிப்படையிலான குறைந்த–நீல–ஒளி தீர்வைக் கொண்டுள்ளது. மேட் மற்றும் பளபளப்பான குளோஸ் ஃபினிஷ்களை கொண்ட இது, அற்புதமான வண்ணங்களில் கிடைக்கிறது: Reno13 5Gக்கு Luminous Blue மற்றும் Ivory White, மற்றும் Reno13 Pro 5Gக்கு Mist Lavender மற்றும் Graphite Grey.
இந்திய பயனர்களுக்கு நீடித்து உழைக்கும் தன்மை முக்கியம் ஆகும், மேலும் Reno13 Series அயரோஸ்பேஸ் தர நிலை அலுமினியப் பிரேம் மற்றும் ஒரு துண்டு செதுக்கப்பட்ட கண்ணாடி பின்புறத்துடன் வந்துள்ளது.. இந்த பிரீமியம் பொருட்கள், IP66, IP68 மற்றும் IP69 சான்றிதழ்களுடன் கூடிய இவை, ஓர் உயர் தர மற்றும் நம்பகமான அனுபவத்தை வழங்குகின்றன.
சமரசம் இல்லாத செயல்திறன்
Reno13 Series தடையற்ற விரைவான மற்றும் திறமையான செயல்திறனைக் கொடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிப்பயனாக்கப்பட்ட Mediatek 8350 processor மூலம் இயக்கப்படும் இது, இது சக்தி திறன், கேமிங் செயல்திறன் மற்றும் AI திறன்களில் முன்னணி புதுமைகளை வழங்குகிறது.
Reno13 5G, 5600mAh பேட்டரியையும், Reno13 Pro 5G 5800mAh பேட்டரியையும் கொண்டிருப்பதால் பேட்டரி ஆயுள் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. OPPO ஆய்வு மையத்தின் சோதனைகள் Reno12 இன் நான்கு ஆண்டுகளுக்கு மாற்றாக, ஐந்து ஆண்டுகளின் நீடித்த ஆயுள் நீட்டிக்கப்பட்ட ஆயுள் நிலையை வெளிப்படுத்துகின்றன. OPPO இன் AI HyperBoost தொழில்நுட்பத்தால் எட்டு மணி நேரம் இடையூறு இல்லாத கேமிங் அனுபவத்தை வழங்குவதன் மூலம், பயனர்கள் சீரான, லேக் இல்லாத கேம் பிளேவை அனுபவிக்க முடியும்.
AI LinkBoost 2.0 மற்றும் OPPO இன் தனிப்பயன் SignalBoost X1 சிப் மூலம் இணைப்பு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது, இது பலவீனமான சிக்னல் பகுதிகளிலும் உகந்த Wi-Fi செயல்திறனை உறுதி செய்கிறது. முற்றிலும் புதிய பகிர்வதற்கு–தட்டுக அம்சமானது iOS சாதனங்களுடன் நேரடி படங்களை தடையின்றிப் பகிர அனுமதிக்கிறது, Android மற்றும் iPhone பயனர்களுக்கு இடையிலான தடைகளை உடைக்கிறது.
ஸ்டைல் மற்றும் செயல்பாட்டை இணைத்தல்
இந்த சீரிஸ் OPPO Documents app மூலம் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது, அதில் AI Summary, AI Rewrite, மற்றும் Extract Chart போன்ற AI-திறன் அம்சங்களை வழங்குகிறது. AI டூல்பாக்ஸ் 2.0 இல் Screen Translator, AI Writer, மற்றும் AI Reply போன்ற கருவிகள் உள்ளன, அவை தினசரி வாழ்கையில் திறனையும் திறமையும் எதிர்பார்க்கும் பயனர்களுக்கான சிறந்த உதவியை வழங்குகின்றன.
Reno13 Series மூலம், OPPO அதன் முக்கியமான புதுமையை வழங்கும் உறுதிமொழியை மறுபடியும் உறுதிப்படுத்துகிறது, முன்னணி தொழில்நுட்பத்தை அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக்கும் அதேசமயத்தில் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் பயனர் அனுபவத்தில் புதிய தரநிலைகளை அமைக்கின்றது.
OPPO Reno13 சீரிஸ் தற்போது OPPO e-Store, Flipkart, மற்றும் பிரதான ரீட்டெய்ல் விற்பனை அங்காடிகளில் வாங்குவதற்குக் கிடைக்கின்றன. Reno13 Pro 5G இரண்டு வகைகளில் கிடைக்கும்: 12GB + 256GB வகைக்கு INR 49,999 மற்றும் 12GB + 512GB வகைக்கு INR 54,999 மற்றும் Reno13 5G 8GB + 128GB வகைக்கு INR 37,999 மற்றும் 8GB + 256GB வகைக்கு INR 39,999 விலையில் கிடைக்கும்.
This is a Partnered Post.
January 24, 2025 5:16 PM IST