02

 ஸ்டார் வார்ஸ்: ஸ்கெலிட்டன் க்ரூ: தங்களது சொந்த உலகத்தில் இருந்து மர்மமான கடற்கொள்ளையர் கப்பலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகள் வெகு தூரம் அழைத்துச் செல்லப்பட்டு வேறு ஒரு கிரகத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அங்கிருந்து தப்பித்து தங்களது சொந்த கிரகத்துக்கு போக முயற்சிப்பதும், அங்கு நிகழும் விண்மீன் சாகசங்களும்தான் படம். கிறிஸ்டோபர் போர்டின், ஜான் வாட்சல் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த வெப் தொடர் 2 சீசன்களாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஸ்டார் வார்ஸ்: ஸ்கெலிட்டன் க்ரூ: தங்களது சொந்த உலகத்தில் இருந்து மர்மமான கடற்கொள்ளையர் கப்பலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகள் வெகு தூரம் அழைத்துச் செல்லப்பட்டு வேறு ஒரு கிரகத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அங்கிருந்து தப்பித்து தங்களது சொந்த கிரகத்துக்கு போக முயற்சிப்பதும், அங்கு நிகழும் விண்மீன் சாகசங்களும்தான் படம். கிறிஸ்டோபர் போர்டின், ஜான் வாட்சல் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த வெப் தொடர் 2 சீசன்களாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்டார் வார்ஸ்: ஸ்கெலிட்டன் க்ரூ: தங்களது சொந்த உலகத்தில் இருந்து மர்மமான கடற்கொள்ளையர் கப்பலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகள் வெகு தூரம் அழைத்துச் செல்லப்பட்டு வேறு ஒரு கிரகத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அங்கிருந்து தப்பித்து தங்களது சொந்த கிரகத்துக்கு போக முயற்சிப்பதும், அங்கு நிகழும் விண்மீன் சாகசங்களும்தான் படம். கிறிஸ்டோபர் போர்டின், ஜான் வாட்சல் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த வெப் தொடர் 2 சீசன்களாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.



Source link