உலகில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46% இந்தியாவில்… மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல்!
டைம்ஸ் நெட்வொர்க்கின் இந்திய பொருளாதார மாநாடு (IEC) 2024 பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியா ஒவ்வொரு மாதமும் சுமார் 16,000 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கையாள்வதாகவும், இதன் மதிப்பு $280 பில்லியன் (3.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகும்)…
முன்னாள் கிரிக்கெட் வீரர் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரன்ட்… ரூ. 23 லட்சம் மோசடி புகாரின் பின்னணி என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிரடி பேட்டிங்கிற்கு பெயர்போன ராபின் உத்தப்பா, கிரிக்கெட்டிற்கு இடையே ஆடைகைள் உற்பத்தி நிறுவனத்தையும் நிர்வகித்து வந்துள்ளார். தனது நிறுவனத்தில் வேலை…
சில இடங்களில் மழை – Daily Ceylon
இன்று (22) மாலை அல்லது இரவில் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கு…
கூகுள் பிக்சல் 9a… வெளியானது முக்கிய தகவல்கள்! – News18 தமிழ்
கூகுளின் புதிய மிட்-ரேஞ்ச் போனான பிக்சல் 9a பற்றிய தகவல்கள் நீண்ட நாட்களாக வெளிவந்த நிலையில், தற்போது ஒரு புதிய அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் போனின் விலை, நிறம் மற்றும் பிற விவரக்குறிப்புகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, கூகுள் பிக்சல்…
‘என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது’ – அல்லு அர்ஜுன் பரபரப்பு குற்றச்சாட்டு
தவறான தகவல்களை பரப்பி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்திருப்பதாக நடிகர் அல்லு அர்ஜுன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம்தேதி தேதி வெளியிடப்பட்டது. இதனையொட்டி சிறப்புக் காட்சிக்கு…
தாய்வான் நாடாளுமன்றில் அமளிதுமளி
அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள சில சட்டங்கள் திருத்தம் செய்வதில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, தாய்வான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற தாய்வான் நாடாளுமன்ற கூட்டத்தில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை வெளியேற்றுதல்,…
சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய கெசினோ சந்தை தேவை…- சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்
இந்தியாவின் பாரிய கசினோ சுற்றுலா சந்தைக்கு நிகரான சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் அந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.…
“பெண் உயிரிழந்தது அறிந்தும் அவர் படம் பார்த்துக் கொண்டிருந்தார்” – அல்லு அர்ஜுன் கடுமையாக சாடிய முதல்வர் ரேவந்த் ரெட்டி
புஷ்பா 2 சிறப்பு காட்சியின்போது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தெரிந்தும், அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறவில்லை, அவர் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான…
வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
விராட் கோலியின் பெங்களூரு ‘பப்’க்கு நோட்டீஸ்! பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு!
பல புகார்களுக்கு உள்ளாகும் பார் NDTV தகவல் படி, புகார்தாரர் வெங்கடேஷ் கூறுகையில், “பெங்களூரு முழுவதும் உயரமான கட்டிடங்களில் உள்ள பல உணவகங்கள், பார்கள் மற்றும் பப்கள் எந்தவிதமான தீ பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் செயல்படுகின்றன. கடந்த காலங்களில், பெங்களூருவில் ஏற்பட்ட…