இந்தியன் 3 பிரமாண்டமாக தியேட்டர்களில் ரிலீஸாகும்… மீண்டும் உறுதி செய்த இயக்குனர் ஷங்கர்…

இந்தியன் 2 திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படம் ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் என செய்திகள் பரவின. இந்த நிலையில் அதனை மறுத்துள்ள இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் என்று கூறியுள்ளார். இயக்குனர் ஷங்கர்…

செயற்கை முறையில் பிறந்த இரட்டையர்கள்… மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

செயற்கை முறையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தம்பதிக்கு செயற்கை முறையில் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பின்னர். கருவுறுதலுக்கு உதவிய மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.…

வாட்ஸ்அப்பில் இந்த மாற்றங்கள் தெரிகின்றதா…? உங்கள் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டது கன்ஃபார்ம்…!

வாட்ஸ்அப் நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில், மெசேஜ் அனுப்புவது மற்றும் கால் செய்வது, ஆன்லைனில் பணம் செலுத்துவது உட்பட மற்ற பணிகளும் வாட்ஸ்அப் மூலம் செய்யப்படுகின்றன. இந்த ஆப்-ன் பயன்பாடு அதிகரித்து வருவதால், ஹேக்கிங் மற்றும் சைபர்…

பொய் சொல்ல மக்களுக்கு முழு உரிமை உண்டு..- கொட்டச்சி

எந்தவொரு உண்மையையும் பொய் என்று கூறுவதற்கும், எந்தவொரு பொய்யையும் உண்மை என்று கூறுவதற்கும் மக்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் ஏதாவது…

ரூ.7000 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்.. ஒரே ஆளாக கட்டி ஆளும் பெண்

பல இந்திய கோடீஸ்வரர்கள் தாங்கள் பாடுபட்டு உருவாக்கிய தொழில் சாம்ராஜ்யத்தை வழிநடத்த வெளிநபர்களை காட்டிலும் தங்கள் வாரிசுகளிடம் ஒப்படைக்கவே பெரிதும் விரும்புகின்றனர். Source link

பீட்ரூட் ஜூஸ் ‘அதிசய’ பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?

பிரையன் மேகன்ஸ், நெதர்லாந்தில் வசிக்கும் ஒரு செமி-ப்ரோ சைக்கிளிஸ்ட். அதாவது, இவர் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொகொள்வார், ஆனால் முழுநேர தொழில்முறை போட்டியாளர் அல்ல. பீட்ரூட் சாறு, சைக்கிள் பந்தயங்களில் தனது செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது என்று அவர் நம்புகிறார். மேலும், தனது…

பண்டிகை காலங்களில் விற்கப்படும் கேக் விலைகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் கேக் விலையில் சிறிதளவு குறைவு காணப்படுவதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன…

சட்டவிரோதமாக கடன் வழங்குவோருக்கு 10 ஆண்டுகள் சிறை… சட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு

05 கடந்த சில ஆண்டுகளாக, மோசடியான கடன் பயன்பாடுகளால் மக்கள் ஏமாற்றப்பட்ட பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில், கடனாளிகள், கடனை திரும்ப பெறும் முறைகளில் அதிருப்தி அடைந்து, தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு, ப்ளே ஸ்டோரில் இருந்து…

இந்தியில் தான் பேசுவாரா? ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள்

பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். அவரது ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய ஊடங்களும் கலந்து…