மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்க ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க இதனைத்…

பாடசாலை ஆரம்பம் தொடர்பிலான விசேட அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2ஆம்…

தங்கம் வாங்கப் போறீங்களா…? இன்றைய விலை நிலவரம் இதுதான்…!

04 இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (23.12.24) ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ.56,800க்கும், ஒரு கிராம் ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Source link

அனைத்து மாணவர்களுக்கும் சலுகைகள் சமமாக வழங்கப்பட வேண்டும் – ஸ்டாலின்

பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றதென ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு தேவையுடையோரின் பிள்ளைகளுக்கும் 6,000 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதை விட,…

இனி போன் கால் மூலமாகவே ChatGPT-யிடம் பேசலாம்… OpenAI வெளியிட்ட அசத்தல் அப்டேட்…!

OpenAI டிச.18ஆம் தேதியன்று ChatGPT-க்கான அதிகாரப்பூர்வமான போன் நம்பரை அறிமுகப்படுத்தியது. தகுதி பெற்ற பகுதிகளில் வாழும் மக்கள், இந்த போன் நம்பரை அழைத்து நிறுவனத்தின் ChatGPT-ஐ போன் கால் மூலமாக தொடர்பு கொள்ளலாம். கூடுதலாக மீதம் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள்…

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினர் இன்று முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படவுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை மீளப் பெறுவது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், முன்னாள்…

ஐபிஎல் ஏலத்தில் Unsold.. ஒரே மாதத்தில் இந்தியாவில் யாருமே செய்யாத சாதனை..! ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய வீரர்..!

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத வீரர் ஒருவர் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் சதம் விளாசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில், கடந்த சனிக்கிழமை பஞ்சாப் அணியும், அருணாச்சல் பிரதேஷ் அணியும் பலப்பரிட்சை…

இன்று முதல் விசேட வாகன சோதனை

இன்று (23) முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனையிட பொலிஸார் தீர்மானித்துள்ளனர். 24 மணித்தியாலங்களும் இந்த விசேட நடவடிக்கை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை வெளியிட்ட…

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி – வங்கதேசத்தை வீழ்த்திய சிங்கப்பெண்கள்..! – News18 தமிழ்

முதன்முறையாக நடத்தப்பட்ட 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, மகளிர் டி20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மலேசியாவில் கடந்த 15-ஆம் தேதி…

IND-W vs WI-W | அதிரடி காட்டிய ஸ்மிருதி மந்தனா..! 211 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில்…