மாத இறுதியில் உயரும் தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? – News18 தமிழ்
நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று கவலையடைந்துள்ளார்கள். நேற்று (நவம்பர் 28-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை…
மனைவியுடன் ஹனிமூன் போன இடத்திலும் இப்படியா? ஏ.ஆர்.ரகுமானின் இசை ஆர்வத்தை வெளிப்படுத்திய பிரபலம்! – News18 தமிழ்
ஏ.ஆர். ரகுமான் – சாய்ரா தம்பதி தேனிலவு சென்ற சமயத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார் அவர்களின் உறவினரான நடிகர் ரஹ்மான். இசை புயல் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளது திரையுலகில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 ஆண்டுகால…
Thailand: இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம்.. முழு விவரம் இதோ!
இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை காலவரையின்றி நீட்டிப்பதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. நவம்பர் 11, 2024ஆம் ஆண்டுடன் கொள்கை முடிவடைய இருந்த நிலையில், தற்போது…
சீரற்ற காலநிலையால் 12 பேர் உயிரிழப்பு
தாழமுக்கத்தின் பாதிப்பு இன்று முதல் படிப்படியாக குறையும் வாய்ப்பு நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையினால் 23 மாவட்டங்களில் 1 இலட்சத்து 20 ஆயிரத்து 534 குடும்பங்களைச் சேர்ந்த, 401,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன்,…
கேமிரா, பேட்டரி பவர், கலர்.. அனைத்திலும் அசத்தும் Oneplus 13.. இத்தனை சிறப்பு அம்சங்களா
பிரபல சீன ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான ஒன்பிளஸ் OnePlus 13 மொபைலை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைலின் லேட்டஸ்ட் டீஸர்களில் ஒன்பிளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் மாடலான OnePlus 13 மொபைலின் வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங் மற்றும் பிற முக்கிய ஸ்பெசிஃபிகேஷன்கள் குறித்த…
யுத்தத்தில் உயிரிழந்தோருக்காக கொட்டும் மழைக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கில் நினைவேந்தல்
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் வகையில், வடக்கு, கிழக்கில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் நேற்று (28) நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இயற்கை சீற்றத்தையும் பொருட்படுத்தாது, தமிழர் பகுதியில் நேற்று மாலை இவ்வாறு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. அத்துடன், வீதிகளிலும், நினைவிடங்களிலும் சிகப்பு,…
மும்பை டெஸ்ட் போட்டி… நியூசிலாந்துக்கு பதிலடி தருமா இந்தியா… விளையாட இருக்கும் மழை!
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற…
மனைவி ஒன்னா முன்னேறுவதே அழகானது தான்.. வாப்பிள்ஸ் விற்பனையில் அசத்தும் கப்பிள்ஸ்.. – News18 தமிழ்
புரோட்டாவுக்கு ஃபேமஸான தூத்துக்குடியில் தற்போது வாப்பிள்ஸ் ஃபேமஸ் ஆகி வருகிறது. வாப்பிள்ஸா…! இது புதுசா இருக்குன்னே என்று நீங்க நினைச்சா அது தான் தவறு. வாப்பிள்ஸ் என்றால் மாவில் சர்க்கரை, பேக்கிங் பவுடர், சிறிதளவு உப்பு, பால், முட்டை மற்றும் வெண்ணிலா…
இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகர்… 2-ஆம் இடத்தில் விஜய்…முதலிடத்தில் யார் தெரியுமா?
இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில், சுமார் 80 கோடி ரூபாய் வருமான வரி செலுத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் இந்திய அளவில் 2-ஆவது இடத்தில் இருக்கிறார். 2023-24ஆம் நிதியாண்டில்…
சவுதி அரேபியாவில் 4,000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு..! வெளிவந்த ஆச்சரியங்கள்
சவுதி அரேபியாவில் 4,000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டடக்கலை நிபுணரான Guillaume Charloux தலைமையிலான பிரெஞ்சு-சவுதி குழு, 14.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சுவரால் சூழப்பட்ட 50 தனித்துவமான குடியிருப்புகளுடன் அடர்த்தியாகக் கட்டப்பட்ட குடியேற்றத்தின்…