பனிப்பொழிவால் மூழ்கியிருக்கும் தென்கொரியா.. திக்குமுக்காடும் மக்கள்..

கடும் பனிபொழிவால் தென்கொரியாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பனிக்கட்டிப்போல் உறைந்து போயுள்ளது Source link

கூகுளில் இந்த 6 வார்த்தைகளை தேடினால் ஆபத்து தேடி வரும்.. ஏன் தெரியுமா? – News18 தமிழ்

இணையத்தை அதிகமாக பயன்படுத்துபவர்கள் மற்றும் கூகுள் போன்ற தளங்களில் தகவல்களை தேடுபவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை வந்துள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இணைய பாதுகாப்பு நிறுவனமான SOPHOS, தங்கள் கணினியின் தேடுபொறியில் குறிப்பிட்ட வார்த்தைகளை உள்ளிடும் பயனர்களை குறிவைத்து ஒரு புதிய…

“எதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்…”

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திராவை தங்கள் அகாடமியில் பயிற்சி பெற அனுமதித்ததற்காக முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸை சாடியுள்ளார். ராபின் உத்தப்பா தனது யூடியூப்…

கோட்டை- பதுளை வரையான இரவு நேர தபால் ரயில் மட்டுப்படுத்தப்படும்

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கோட்டைக்கும் – பதுளைக்கும் இடையில் இரவு நேர தபால் ரயில் இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், ஏனைய இரவு நேர நீண்ட தூர ரயில் சேவை திட்டமிட்டபடி…

QR கோடு இல்லாத உங்களுடைய தற்போதைய பான் கார்டு செல்லுமா? விரிவான தகவல்… – News18 தமிழ்

பான் 2.0 திட்டமானது தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி காகிதமில்லா செயல்முறைகளுக்கு வழிவகுக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிரந்தரக் கணக்கு எண் அதாவது, பான் (PAN) அட்டை வைத்திருப்பவர்கள், மேம்படுத்தப்பட்ட பான் 2.0 அமைப்பின் கீழ் புதிய கணக்கிற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. இது முதன்மையாக…

விவாகரத்துக்கு பின் ஜிவி பிரகாஷுக்காக சைந்தவி வெளியிட்ட முதல் வீடியோ.. இணையத்தில் குவியும் பாராட்டு..!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இருந்து வருகிறார். அத்துடன் நடிகர், பாடகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை ஜி.வி. பிரகாஷ் பெற்றுள்ளார். சிறு வயது முதலே பின்னணி பாடல்கள் பலவற்றை ஜி.வி.…

1 மனைவி மற்றும் 4 காதலிகளுடன் ஒரே குடியிருப்பில் வாழ்ந்த சீன நபர்… 4 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்த அதிர்ச்சி

சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், ஐந்து பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தை சேர்ந்த சியாஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னை பணக்காரன் என்று…

இனி முழுமையற்ற செய்திகள் ஒருபோதும் மறைந்துவிடாது! – News18 தமிழ்

பிரபல மெசேஜிங் ஆப் ஆன வாட்ஸ்அப், தற்போது புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் நீங்கள் முழுமையடையாத செய்திகளை சேமிக்க முடியும். அதாவது நாம் ஒரு செய்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது, இடையில் வேறு சில வேலைகள் வந்து, அதன் மேல் நம்…

கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா ரோகித் சர்மா? மீண்டும் கேப்டனாகும் மூத்த வீரர்?

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மாற்று தேடும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 37 வயதான ரோஹித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம்…

பூக்களிலும் சைவம் Vs அசைவம்… 120 வகை மலர்களை விற்பனை செய்யும் தோவாளை சந்தை…

இந்தியாவில் புனித பொருட்களாக கருதப்படும் பல்வேறு பொருட்களில் மலரும் ஒன்று. இந்தியாவில் ஒரு மனிதனின் இனிய தொடக்கம் முதல் இறுதி நிகழ்வு வரை மலர் இன்றி அமையாது. மேலும் சுப நிகழ்ச்சிகளிலும் உணவு,உடைக்கு அடுத்து முக்கிய தேவையாக மலர் கருதப்படுகிறது. கோவில்…