Triumph நிறுவனத்தின் 2025 Tiger 1200 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ட்ரையம்ப் (Triumph), தனது Tiger 1200-ன் 2025-ஆம் ஆண்டு மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் ரூ.19.39 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு ஜிடி மற்றும்…
ஆர்யன் டூ அனயா… பெண்ணாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் மகன்!
தொடர்புடைய செய்திகள் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்காரின் மகன், பெண்ணாக மாறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்காரின் மகன் , பெண்ணாக மாறிய புகைப்படம் வெளியாகியுள்ளது. சஞ்சய் பங்காரின் மகன் ஆர்யன் கிரிக்கெட்…
மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை… இன்றைய ரேட் என்ன தெரியுமா?
Gold Rate in Chennai: சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம். Source link
Amaran OTT Release Date | அமரன் பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ ரிலீஸ் தெரியுமா? – News18 தமிழ்
தீபாவளி (31-10-2024) அன்று தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ஜெயரவியின் ‘பிரதர்’, கவின்-ன் ‘பிளடி பேக்கர்’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ என 4 படங்கள் திரைக்கு வந்தன. ஒரே நாளில் வெளியான இந்த 4 படங்களுக்கு மக்கள்…
இலங்கை ஆட்சி அதிகாரத்தின் முக்கிய கட்டம்! நவம்பர் 14ல் நடக்கப் போவது என்ன?
இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இலங்கை அதிபராக உள்ள அநுர குமார திசநாயக்கவின் கட்சிக்கு சிறப்பு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், தேசிய…
விலை, தனித்துவங்கள் என்ன? – News18 தமிழ்
சீனாவை சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய பயனாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் பல அம்சங்கள் நிறைந்த என்ட்ரி-லெவல் ஸ்மார்ட் ஃபோன்களை வழங்கி வருகின்றன. மறுபக்கம் சியோமி, விவோ மற்றும் ஒன்பிளஸ் போன்ற பிராண்டுகள் தங்கள் தயாரிப்பு வரிசையில் பிரீமியம் மற்றும்…
அலுமினியம் பேட் வைத்து விளையாடி சர்ச்சையான டென்னிஸ் லில்லி… ஆஷஸில் நடந்த சுவாரஸ்ய தகவல்
ஆஸ்திரேலியா பவுலரான டென்னிஸ் லில்லி ஒருமுறை அலுமினியம் பேட் வைத்து விளையாடி சர்ச்சையான கதை உங்களுக்குத் தெரியுமா? கடந்த 1979ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட்…
1 வருட FD திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள்!!! – News18 தமிழ்
வழக்கமான மற்றும் நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய சேமிப்புகளை ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வது வழக்கம். பிற மார்க்கெட்டுடன் இணைக்கப்பட்டுள்ள திட்டங்களோடு ஒப்பிடுகையில் இது அவர்களுடைய பணத்தை பாதுகாப்பாக வைக்கிறது. அதே நேரத்தில் நிலையான மற்றும் உறுதி…
AR Rahman Notice | இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை.. யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி நோட்டீஸ்..!!
மனைவியை பிரியும் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளரும் ‛ஆஸ்கர்’ விருது வென்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான்,…
இலங்கையின் அடுத்த பிரதமர் யார்? நிறைவடைந்த வாக்குப் பதிவு! – News18 தமிழ்
இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இதில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி யாழ்ப்பாணத்தில் 36%, நுவரெலியாவில் 55%, கண்டியில் 36%, இரத்தினபுரியில் 50%,…