எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு
நாட்டில் தற்போது நிலவும் மிகமோசமான சீரற்ற வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஐநூற்றுக்கும்…
அமரன் படத்தின் மூலம் புதிய சாதனை படைத்துள்ள சிவகார்த்திகேயன் .. மாஸ் காட்டும் நடிகர்!
தீபாவளி (31-10-2024) அன்று தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’, கவின்-ன் ‘பிளடி பேக்கர்’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ என 4 படங்கள் திரைக்கு வந்தன. ஒரே நாளில் வெளியான இந்த 4 படங்களுக்கு…
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய ஏகேடி… பின்னணி என்ன? – News18 தமிழ்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அநுர குமார திசநாயக்க தலைமையிலான கூட்டணி சாதனை வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக மலையகத் தமிழ் பெண்கள் 2 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலங்கைத் தீவில் வீசிய ஏகேடி அலையால், நாடாளுமன்றத் தேர்தலில்…
2025 பட்ஜட்: ஜனவரி 09 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
2025 நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேற்படி சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதை வேளை, 2025…
எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேற விரும்புகிறீர்களா…? உங்கள் கணக்கை நீக்க உதவும் எளிய வழிமுறைகள்…
எலான் மஸ்க், அமெரிக்க அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவில் இணைவதால், அவரது சமூக வலைதள பிளாட்ஃபார்மான எக்ஸ் (X) இனி எவ்வாறு இயங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்பு ட்விட்டர் என்ற பெயரில் நமக்கு பரிச்சயப்பட்ட பிரபல சமூக வலைதளத்தை வாங்கிய எலான்…
ரோஹித் சர்மா நிலைமையில் நான் இருந்தால்… அதிர்வலைகளை ஏற்படுத்திய கங்குலியின் கருத்து… – News18 தமிழ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் அது குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்திய…
தங்கம் மீதான சுங்க வரி குறைப்பு.. நேபாளத்தில் தங்கம் விலை என்ன தெரியுமா? முழு விவரம் இதோ! – News18 தமிழ்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் தங்கம் விலை எவ்வளவு? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் தங்கத்தின் விலை ரூ.15,900ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு நேபாள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. முன்னதாக, ஜூலை…
டியூசன் வகுப்புகளை தடை செய்யும் தீர்மானம் எதுவும் அரசிடம் இல்லை
ரியூசன் வகுப்புகளை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதுபற்றித் தெரிவித்த அவர்; எதிர்காலத்தில்,கல்வித்துறையில் விரிவான…
நடித்தது ஒரே ஒரு தமிழ் படம்: பல கோடி சொத்து, ஜெட் வைத்துள்ள நடிகை!
தீபிகா படுகோன், ஆலியா பட் உள்ளிட்ட நடிகைகள் பாலிவுட்டை கலக்கி வரும் நிலையில், டோலிவுட், கோலிவுட் ஆகியவற்றை ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா ஆகியோர் கலக்கி வருகின்றனர். ஆனால், இவர்களைவிட பல ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி வரும் நடிகை ஒருவர் அதிக சம்பளம்…
40 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா
உலகின் எந்த முனையில் இருந்தும் எந்த முனைக்கும் ஒரு மணி நேரத்தில் செல்லும் வகையில் அதிவேக பயணங்களை சாத்தியமாக்க உலகப் பணக்காரர் எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எப்படி சாத்தியம் என விவரிக்கிறது இந்த செய்தித்…