இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: நவம்பர் 26, 2024
>>> பார்வையிட க்ளிக் செய்க >>> இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: நவம்பர் 25, 2024 The post இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: நவம்பர் 26, 2024 appeared first on Thinakaran. Source link
“எனக்கும் ஆர்வம் உண்டு” – விஜயை குறிப்பிட்டு அரசியல் என்ட்ரியை அறிவித்த நடிகர் பார்த்திபன்! – News18 தமிழ்
நடிகர் விஜயை தொடர்ந்து தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் பார்த்திபன் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். புதுச்சேரியில் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் பார்த்திபன்…
ஆபீசில் டார்ச்சரா? உயரதிகாரிகளை ஆள் வைத்து திட்டித் தீர்க்க பிரத்யேக சேவை!
அமெரிக்காவில் பணியிடங்களில் தொல்லை தரும் சக ஊழியர்களையும் உயரதிகாரிகளையும் ஆள் வைத்து திட்டித் தீர்க்க அறிமுகம் செய்துள்ள பிரத்யேக சேவை, வரவேற்பை பெற்று வருகிறது. ஆயிரம் குறைகள், புகார்கள் இருந்தாலும் சிலர் முகத்துக்கு நேராக அவற்றை கொட்டமுடியாது. அப்படி மனதிலேயே புழுங்கிக்கொண்டிருப்பவர்களுக்காக….…
ஜியோவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை நிரந்தரமாக தடுக்க வேண்டுமா? அப்போ இத பண்ணுங்க…
நீங்கள் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் போலி எஸ்எம்எஸ் மூலம் சோர்வடைந்து, ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளிலிருந்து விடுபடுவதற்கான வழியைத் தேடுகிறீர்களா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்காகத்தான். உங்களுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் அனைத்தையும் நீங்கள் ஒன்றின் பின் ஒன்றாக பிளாக் செய்ய…
வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா பகுதிகளுக்கு எச்சரிக்கை!
– 200 மி.மீ. வரை கடும் மழைக்கு சாத்தியம் – மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக விருத்தியடைந்துள்ள தாழமுக்கம் நேற்று (25) இரவு 11.30 மணியளவில் தென்கிழக்காக மட்டக்களப்பிலிருந்து சுமார் 290…
Ind vs Aus | ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா.. . ஒரே நாளில் 17 விக்கெட்கள்.. பெர்த் டெஸ்ட் விறுவிறுப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு சுருண்டது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியும் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை சேர்த்துள்ளது. பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற…
Thovalai Flower Market: தொடர் சுப முகூர்த்த தினம் எதிரொலி… தோவாளையில் எகிறி அடிக்கும் பூக்கள் விலை…
தொடர்ச்சியாக 3 தினங்கள் சுப முகூர்த்த நாளாக வருவதை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை விறுவிறுவென உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும்…
சீரற்ற வானிலை; பாதிக்கப்பட்ட A/L பரீட்சை மாணவர்களுக்கு உதவும் இராணுவம்
– இராணுவ வாகனங்கள் மூலம் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து செல்ல தேவையான சேவைகளை இலங்கை இராணுவம் முன்னெடுத்து வருகின்றது.…
“தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்கள மட்டும்தான் உருவாக்குவாங்க”
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள விடுதலை 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முதல் முதலாக கதாநாயகனாக அறிமுகம் ஆன திரைப்படம் விடுதலை. வாச்சாத்தி பாலியல் வன்கொடுமையை தழுவி எடுக்கப்பட்ட அந்தப்…
அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்! பதிலடி தந்த ரஷ்யா!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காகக் கடந்த 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷ்யா, அந்த நாட்டின் மீது தாக்குதலைத் துவங்கியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனும் ரஷ்யா மீது தாக்குதலை நடத்திவருகிறது. அமெரிக்கா,…