விமானி இல்லாத ஹெலிகாப்டர்! அமெரிக்க நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு

ஓட்டுநர் இல்லாத கார், ஆளில்லா ஹெலிகாப்டர். ட்ரோன்கள், ஆளில்லா உளவு விமானங்கள் வரிசையில் தற்போது தயாராகியுள்ளது ஆளில்லா ஹெலிகாப்டர். அது என்ன, அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்ப்போம். அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால், புதிய புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகளும்,…

கிழக்கில் இன்றும் நாளையும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

– பாடசாலை வளாகத்தில் நின்ற பாரிய மரம் முறிந்து வீழ்ந்தது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக இயங்கி வரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று (26) செவ்வாய்க்கிழமை மற்றும்…

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

மேல்கொத்மலை நீர்தேக்க பிரதேசத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று (26) பிற்பகல் முதல் திறந்து விடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிக மழையுடனான காலநிலை…

GCE A/L பரீட்சைகள் நவம்பர் 27, 28, 29 இல் இடம்பெறாது

– நவம்பர் 30 முதல் அட்டவணைக்கு அமைய இடம்பெறும் தற்போது நடைபெற்று வரும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, பரீட்சைகள்…

IND vs AUS 1st Test: வலுவான நிலையில் இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட்டில் இந்திய அணி வலுவான நிலையில் விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாடுவதற்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், பெர்த் நகரில் தொடங்கிய முதல் டெஸ்ட்…

மாதம் ரூ.10,000 செலுத்தினா 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி கிடைக்குமா.. அது என்ன சூப்பர் திட்டம்!

15 ஆண்டுகளில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி மூலம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் சம்பாதிக்க, சரியான மியூச்சுவல் ஃபண்டு, நிலையான முதலீடு மற்றும் நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில்…

‘ஏ.ஆர். ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர்’ – வீடியோ வெளியிட்டு மோகினி டே விளக்கம்…

ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தை போன்றவர் என்று கூறியுள்ள மோகினி டே, அவர்கள் இருவர் குறித்தான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தங்களது 29 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதற்கு அடுத்த சில மணிநேரத்தில்,…

“இந்த இரண்டு நாடுகளை தாக்க எங்களுக்கு உரிமை உள்ளது”

இரண்டு நாடுகளை தாக்க தங்களுக்கு உரிமை உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தந்த நீண்ட தூர ஏவுகணைகளை ஏவி உக்ரைன் தாக்கிய நிலையில் ஹைப்பர்சானிக் மீடியம் ரேஞ்ச் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைனுக்கு…

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்? ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் முக்கிய கண்டுபிடிப்பு!

செவ்வாய் கிரகத்தில் 445 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பூமியைத் தாண்டி, வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சூரிய…

உலகின் பணக்கார நகரம் எது தெரியுமா? சொத்து மதிப்பை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்! – News18 தமிழ்

உலகின் பணக்கார நகரம் எது? மற்றும் அதன் மூலதனம் என்ன? என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். குளோபல் SWFஇன் சமீபத்திய அறிக்கை, உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி, அபுதாபி உலகின் பணக்கார நகரம் என்று தெரியவந்துள்ளது.…