Gautam Adani | அமெரிக்க நிதியில் முறைகேடு புகார்.. அதானி குழுமம் புதிய முடிவு! – News18 தமிழ்

அமெரிக்க நிறுவனங்களிடம் திரட்டிய நிதியை பயன்படுத்துவது தொடர்பாக கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் புதிய முடிவு எடுத்துள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர்…

ரிலீஸ் அறிவிப்புடன் வெளிவந்த விடாமுயற்சி டீசர்… ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் – News18 தமிழ்

ரிலீஸ் அறிவிப்புடன் அஜித் நடித்துள்ள விடா முயற்சி படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இதனை அஜித்தின் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர். அஜித் நடிப்பில் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. தற்போது படப்பிடிப்பு…

நெடுந்தீவில் இருந்து ஹெலியில் கொண்டுவரப்பட்ட நோயாளிகள்

நெடுந்தீவில் இருந்து 03 நோயாளர்கள் ஹெலிகொப்டர் மூலம் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணத்திற்கு கொண்டுவரப்பட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக நெடுந்தீவில் இருந்து இன்று (28) 03 நோயாளர்கள் விமானப் படையினரின் ஒத்துழைப்புடன் ஹெலிகொப்டர் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு,…

ரியல்மி நிறுவனத்தின் அடுத்த அசத்தலான அறிமுகம்… வாடிக்கையாளர்கள் குஷி

Realme GT7 Pro | முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி, தான் அளித்த வாக்குறுதியின்படி, சீனாவில் தனது புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அதன் பிரீமியம் ஸ்மார்ட்போன் வரிசையில் ரியல்மி ஜிடி 7 ப்ரோவும்…

‘சீனியர்கள் ரன்கள் குவிக்காவிட்டால் பிரச்னை ஏற்படும்…’ – கோலியை மறைமுகமாக விமர்சித்த ரோஹித் சர்மா

சீனியர்கள் ரன்கள் குவிக்காவிட்டால் பிரச்னை ஏற்படும் என்று விராட் கோலி உள்ளிட்டோர் ரோஹித் சர்மா விமர்சித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 147 ரன்கள் இலக்கைகூட எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. 25…

Gautam Adani | லஞ்சப் புகாரில் பிடிவாரண்ட்.. ஒரு மணி நேரத்தில் ரூ.2,00,000,00,00,000 இழந்த அதானி! – News18 தமிழ்

ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சப் புகாரில் கவுதம் அதானி உட்பட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம்…

காரைதீவு விபத்து; மத்ரஸா அதிபர் உட்பட நால்வர் கைது

7 உயிர்களை காவு கொண்டுள்ள காரைதீவு மாவடிப்பள்ளி உழவு இயந்திர விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மத்ரஸா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் என 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை சம்மாந்துறை…

விடாமுயற்சி டீசர் அப்டேட்… கொண்டாட்டத்திற்கு தயாராகும் அஜித் ரசிகர்கள்… – News18 தமிழ்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் இன்று வெளியாகும் என இணையத்தில் தகவல் பரவியுள்ளது. இதனை பட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் அறிவிக்காவிட்டாலும் நம்ப தகுந்த வட்டாரங்கள் விடாமுயற்சி டீசர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன. இதனால் நள்ளிரவு கொண்டாட்டத்திற்கு…

Donald Trump | ரியல் எஸ்டேட் தொழில் டூ அரசியல்வாதி… டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான கதை! – News18 தமிழ்

அழகிப் போட்டி, WWE, ரியல் எஸ்டேட் என பிசியான பிசினஸ்மேனாக இருந்த டிரம்ப், 78 வயதில் அமெரிக்க தேர்தல் யுத்தக் களத்தில் களமாடி வெற்றி பெற்றிருக்கிறார். தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியான டிரம்ப் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…. நியூயார்க் ரியல்…

சிம் கார்டு இல்லாமலேயே ஆடியோ, வீடியோ கால்கள் செய்யலாம்… புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் பிஎஸ்என்எல்!

சிம் கார்டு இல்லாமலேயே ஆடியோ, வீடியோ அழைப்புகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்த இருக்கிறது. பிஎஸ்என்எல் ஆனது வயாசேட் (Viasat) உடன் இணைந்து ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் இணைக்க அனுமதிக்கும் D2D…