‘இந்திய கிரிக்கெட்டுக்கு வைரத்தை கொடுத்து இருக்கீங்க’- நிதீஷ் குமார் குடும்பத்திடம் பெருமையாக சொன்ன கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர் நிதீஷ் குமார் ரெட்டியின் தந்தை முத்தையாவை கட்டிப்பிடித்து, அவரது விடாமுயற்சிக்கும், அவர் செய்த தியாகங்களுக்கும், ரெட்டியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் கொண்ட நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்தார். Source link

கஜகஸ்தான் விமான விபத்து… மன்னிப்பு கோரிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்..!

Last Updated:December 29, 2024 9:44 AM IST ரஷ்யாவின் கிரோன்ஸி நகரம் அருகே உக்ரைனிய டிரோன் தாக்குதல்கள் இருந்ததால் தங்கள் பாதுகாப்புப்படை அதனை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அஜர்பைஜான் அதிபரிடம் புடின் விளக்கியுள்ளார். News18 கஜகஸ்தானில் நடந்த விமான விபத்துக்காக…

பஸ்களை சோதனையிட பொலிஸாரின் விசேட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களைக் குறைக்கும் வகையில் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறித் தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்துகளைச் சோதனையிடுவதற்கு சிவில்…

அஸர்பைஜான் விமான விபத்துக்கு காரணம் ரஷ்யாவின் தாக்குதல் – மன்னிப்பு கேட்டார் புடின்

அஸர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில், அந்தநாட்டு ஜனாதிபதிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மன்னிப்பு கேட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்து தொடர்பில் கிரம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸர்பைஜான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்…

Ind vs Aus | நிதீஷ் குமார் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசு..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு

Last Updated:December 29, 2024 8:55 AM IST சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதனை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். News18 மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்…

அமிதாப் பச்சன் திவாலானபோது பாலிவுட் எப்படி நடந்துகொண்டது? அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்த நடிகர் ரஜினிகாந்த்!

Last Updated:December 29, 2024 8:28 AM IST வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் அமிதாப் பச்சனின் வாழ்க்கையின் இருண்ட கட்டங்களில் ஒன்றை பற்றி பகிர்ந்தார். அது என்னவென்று இங்கே பார்க்கலாம். News18 அமிதாப் பச்சன் திவாலானபோது…

7.5% வரை அசத்தலான வட்டி தரக்கூடிய சிறுசேமிப்புத் திட்டங்கள்…!

உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களுடன் கூடிய வரி பலன்களை தரும் பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் அவசரகால சூழ்நிலைகளுக்கு உதவுவதற்காக பெரிய அளவிலான தொகையை சேமிப்பதற்கு மட்டுமல்லாமல், 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வரி பலன்களையும் பெற்று தருவதற்கும் உதவுகின்றன. அந்த…

175 சென்ற பயணிகள் விமானம் விபத்து..! இதுவரை 28 பேர் உயிரிழப்பு

Last Updated:December 29, 2024 7:57 AM IST கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சறுக்கியபடி சென்று விமான நிலையத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. தென் கொரியாவில் விமான விபத்து தென்கொரியாவில் 175 பேருடன் சென்ற பயணிகள்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி முதல் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!

Last Updated:December 29, 2024 7:22 AM IST DA Hike | அகவிலைப்படி உயர்வு: புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2025 ஜனவரியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த…

‘சிறு காயத்தில் தவிக்கும் மிட்செல் ஸ்டார்க்’ போட்டியில் பங்கேற்பாரா? போலண்ட் விளக்கம்!

ஆஸ்திரேலிய முன்னணி பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு ஒரு சிறு காயம் ஏற்பட்டதாகவும்,  ஆனால் அவர் நலமாக இருக்கிறார் என்றும், மீதமுள்ள போட்டியில் பங்கேற்பார் என்றும் ஸ்காட் போலண்ட் தெரிவித்தார். Source link