மசோதாவை கிழித்தெரிந்த பெண் எம்எபி., உலகையே திரும்பி பார்க்க வைத்த பழங்குடியினப் பெண்!

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தனது கன்னி பேச்சின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த மிக இளம் வயது பழங்குடியின பெண் எம்பி, தற்போது அரசு கொண்டு வந்த மசோதாவிற்கு எதிராக தங்கள் இனத்தின் போர் முழக்கத்தால் அதிர வைத்துள்ளார். பழங்குடியின மக்களின்…

வசந்தபுரம் கிராம மக்களை மீட்ட இராணுவத்தினர்

சீரற்ற வானிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள முத்தையன்கட்டுக்குளம் நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் மட்டத்தில் இருந்த நிலையில் அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குறித்த கிராமத்தில் வசிக்கும் 72 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 129 பேர் இராணுவத் தளபதியின்…

2024 மூன்றாவது காலாண்டில் உலகளாவிய விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய ஐபோன் 15

டாப்-10 பட்டியலில் ஆப்பிளின் பங்கு சற்று குறைந்துள்ள நிலையில், சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்களின் ஒருங்கிணைந்த சந்தை பங்களிப்பு சுமார் 19 சதவீதமாக உயர்ந்துள்ளது. அறிக்கையின்படி, ஆப்பிள் ஐபோன் 15 இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் (Q3) உலகளவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்ஃபோனாக மாறியுள்ளது.…

Ind vs SA | தென்னாப்பிரிக்கா தொடரை வென்ற இந்தியா.. ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா – News18 தமிழ்

நான்கு டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டிலும் தென்னாப்ரிக்கா ஒரு போட்டியிலும் வெற்றி அடைந்திருந்தது. இந்நிலையில் 4 ஆவது டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய…

107: சீரற்ற வானிலை பற்றி தமிழில் தொடர்பாட இலக்கம்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் தொடர்பில் தமிழில் தொடர்பாட பிரத்தியேகமாக தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி 107 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு தகவல்களை அறிவிக்கவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் முடியும். The post 107: சீரற்ற வானிலை…

Buy Now Pay Later சேவையை பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா? தெரிந்துகொள்ளுங்கள்!

ஒரு பொருளை முதலில் வாங்கிவிட்டு அதற்கான பேமெண்டை பிறகு செலுத்துவதற்கான Buy Now Pay Later திட்டம் மக்களிடையே அதிக பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேமெண்ட் ஆப்ஷன் சௌகரியமானதாக இருந்தாலும் பணம் செலுத்தி பொருள் வாங்கும் வழக்கத்தோடு ஒத்துப் போகிறதா…

நான்கே வரிகளில் மகாபாரத கதையை எழுதி சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த கண்ணதாசன்.. எந்த பாடல் தெரியுமா?

தமிழ் சினிமாவில் வரும் எண்ணற்ற பாடல்கள் காலங்கள் பல கடந்து போனாலும் இன்றும் மக்கள் கேட்கும் பாடலாக உள்ளது. அப்படி மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்றார் போலவும், துவண்டு விழும் நேரங்களில் தூக்கிவிடும் ஊன்றுகோலாய் எண்ணற்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர்…

இலங்கை தேர்தல்; தேல்வியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்!

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (14ம் தேதி) நடைபெற்றது. இதனை அடுத்து அங்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிபர் அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் கட்சி மொத்தம் 141 இடங்களில்…

வெள்ளத்தில் சிக்கிய 11 மத்ரஸா மாணவர்கள்

– உழவு இயந்திரம் புரண்டதில் அனர்த்தம் – ஏனையோரைத் தேடும் பணி தீவிரம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர்…

வாட்ஸ்அப் மாதிரியான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம்..!! என்ன தெரியுமா?

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் சமீபத்தில் லைவ்-லொகேஷன் ஷேரிங், ஸ்டிக்கர் பேக்குள் உள்ளிட்ட புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், யூசர்கள் தங்கள் நண்பர்களுக்கு, தற்போது இருக்கும் இடத்தை நேரடியாக மெசேஜில் அனுப்ப அனுமதிக்கப்படுகிறார்கள். வாட்ஸ்அப்பைப் போலவே இன்ஸ்டாகிராமும் தற்போது, பயனர்கள் தங்கள்…