ரூ.198 கோடி மதிப்பிலான 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய நபர்; இந்த குடியிருப்பில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஆர்ஆர் கேபல் லிமிடெட்டின் (RR Kabel Ltd) நிர்வாக இயக்குநரான ஸ்ரீகோபால் காப்ரா, சமீபத்தில் மும்பையின் ஆடம்பர சொகுசு ரியல் எஸ்டேட் சந்தையில் புகழ்பெற்றதாக உள்ள ஓபராய் த்ரீ சிக்ஸ்ட்டி வெஸ்டில் (Oberoi Three Sixty West) கடலை பார்த்தபடி இருக்கும்…

அஜித் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்… இன்று வெளியாகும் விடாமுயற்சி படத்தின் டீசர்? – News18 தமிழ்

தொடர்புடைய செய்திகள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் இன்று வெளியாகும் என இணையத்தில் தகவல் பரவியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துள்ளார். மகிழ்…

செகண்ட் ஹேண்ட் Iphone வாங்குற ஐடியா இருந்தா இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் வாங்குங்க!

ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் வெளியான பிறகு இந்த அம்சத்தை பயன்படுத்த தகுதி பெற்ற ஐபோன்களை வைத்திருப்பதில் பயனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது ஐபோன் 16 சீரிஸ் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் மட்டுமே இந்த ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களை பயன்படுத்த…

ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர் விரிதிமான் சாஹா.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

தொடர்புடைய செய்திகள் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வகை போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விரிதிமான் சாஹா அறிவித்துள்ளார். 40 வயதாகும் சாஹா, இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார். நட்சத்திர வீரர்…

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு கால வயது 62 ஆக அதிகரிப்பு? வைரலாகும் செய்தி உண்மையா?

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு கால வயதை 60 இல் இருந்து 62 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மெசேஜ் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா அல்லது போலி செய்தியா என்பதை தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசு…

பள்ளி நண்பரை கரம்பிடிக்கப் போகும் நடிகை கீர்த்தி சுரேஷ்

01 தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று திரையிலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அத்துடன், பல நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர். ஆனால், அதெல்லாம் உண்மை இல்லப்பா… என்றபடி நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலரான ஆண்டனி தட்டில்…

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்பில் விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

– கால் நடைகள் மற்றும் விவசாய செய்கை பாதிப்பு குறித்தும் ஆராய்வு மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாகவும், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28) மாலை மன்னார்…

குறைந்த விலையில் சூப்பர் டேப்லெட் அறிமுகம்! ஆஃபர் வழங்கும் Acer

ஏசர் (Acer) நிறுவனம் இந்தியாவில் ஏசர் ஐகோனியா 8.7 (iM9-12M) மற்றும் ஏசர் ஐகோனியா 10.36 (iM10-22) என இரண்டு புதிய டேப்லெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு மாடல்களுமே ஆண்ட்ராய்டு 14-ல் இயங்குவதோடு டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் டூயல் சிம் 4ஜி எல்டிஇ…

ஆஸ்திரேலியாவை வீழ்த்த கம்பீர், ரோஹித் வியூகம்… இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த பிறகு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 5…