Indian Currency Notes | இந்திய ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழியாமல் இருக்க இதுதான் காரணமா.. பலருக்கும் தெரியாத தகவல்! – News18 தமிழ்

சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால், உலகம் முழுவதும் உள்ள துறைகள் அனைத்தும் மாற்றம் கண்டு வருகின்றன. அந்த வகையில், ரூபாய் நோட்டுகள் கூட இ-கரன்சியாக மாறி வருகிறது. எனினும், மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழியாமல், நீண்ட…

‘ஆடு ஜீவிதம்’ பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான்னுக்கு ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது..!

ஆஸ்கர் மேடையைப் போலவே மீண்டும் ஒரு முறை ஹாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பிருத்விராஜ் நடிப்பில் பிளஸ்ஸி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் தாமதமாக வெளியானாலும்…

இஸ்மாயில் வலியுல்லாஹ் பெயரிலான கந்தூரி மஜ்லிஸ்

மக்கொனை, ஜும்ஆப் பள்ளிவாசலில் அடங்கப்பட்டுள்ள ஆத்மீக ஞானி சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ் இஸ்மாயில் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் பெயரிலான கத்தமுல் குர்ஆன் தமாம் கந்தூரி மஜ்லிஸ் எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை மாலை சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ் மெளலவி ஸக்கி அஹமத் (அஷ்ரபி-யமனி) பின்…

உலக அழிவின் முதல் அறிகுறியா..? பாலைவனத்தில் 35 மைல் நீள விரிசல்!

2005ஆம் ஆண்டு எத்தியோப்பிய பாலை வனத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பகுதி கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. மேலும், டெக்டோனிக் தகடுகள் கடலுக்கு அடியில் பிளவுபட்டதாகவும் கூறப்படுகிறது. Source link

மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம்

இபளோகம பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிவதனால் மனித உயிர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். தற்போது பெய்து வரும் மழை காரணமாக இந்த காட்டு யானை மகா இலுப்பள்ளம் தபால் அலுவலகம்…

WhatsApp-ல் உங்கள் Chat-ஐ பாதுகாக்க உதவும் ‘சீக்ரெட் கோட்’… புதிய அப்டேட்டால் பயனர்கள் மகிழ்ச்சி..!

WhatsApp-ல் உங்கள் Chat-ஐ பாதுகாக்க உதவும் வகையில் ‘சீக்ரெட் கோட்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் அதிகப்படியான யூஸர்களை கொண்டுள்ள செயலி வாட்ஸ் அப். தங்களது யூசர்களின் விருப்பம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வாட்ஸ் அப்…

அப்பா ஆகப் போகும் கே.எல்.ராகுல் – இன்ஸ்டாவில் பதிவில் போட்ட மெசேஜ்

கே.எல். ராகுல் – அதியா ஷெட்டி தங்கள் குடும்பத்தினர் சம்பதத்துடன் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்துகொண்டனர். Source link

தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? – News18 தமிழ்

நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. நேற்று (நவம்பர் 21ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து,…

15 ஆண்டுகளுக்கு பின் ரேஸிங் களத்தில் அஜித்… போர்ஷே காரில் கெத்தாக வந்த டீம்! – News18 தமிழ்

ஐரோப்பிய ஜிடி 4 கார் பந்தயத்துக்கு தயாராகும் தனது நிறுவன ஸ்போர்ட்ஸ் காரை அஜித் ரசித்துப் பார்த்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கார் பந்தயங்களில் அதீத ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித் குமார் அடுத்தாண்டு மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்குகிறார்.…

சிறுவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை.. உலகிலேயே முதல் முறையாக இந்த நாட்டில் நடைமுறை!

உலகிலேயே முதல் முயற்சியாக சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்ட சிறார் பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்த உள்ளது. சிறார் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுக்க புதிய வயது பரிசோதனை நுட்பத்தையும் கட்டமைப்பையும் அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்துகிறது. ஆன்லைனில்…