உலக அழிவின் முதல் அறிகுறியா..? பாலைவனத்தில் 35 மைல் நீள விரிசல்!

2005ஆம் ஆண்டு எத்தியோப்பிய பாலை வனத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பகுதி கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. மேலும், டெக்டோனிக் தகடுகள் கடலுக்கு அடியில் பிளவுபட்டதாகவும் கூறப்படுகிறது. Source link

மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம்

இபளோகம பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிவதனால் மனித உயிர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். தற்போது பெய்து வரும் மழை காரணமாக இந்த காட்டு யானை மகா இலுப்பள்ளம் தபால் அலுவலகம்…

WhatsApp-ல் உங்கள் Chat-ஐ பாதுகாக்க உதவும் ‘சீக்ரெட் கோட்’… புதிய அப்டேட்டால் பயனர்கள் மகிழ்ச்சி..!

WhatsApp-ல் உங்கள் Chat-ஐ பாதுகாக்க உதவும் வகையில் ‘சீக்ரெட் கோட்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் அதிகப்படியான யூஸர்களை கொண்டுள்ள செயலி வாட்ஸ் அப். தங்களது யூசர்களின் விருப்பம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வாட்ஸ் அப்…

அப்பா ஆகப் போகும் கே.எல்.ராகுல் – இன்ஸ்டாவில் பதிவில் போட்ட மெசேஜ்

கே.எல். ராகுல் – அதியா ஷெட்டி தங்கள் குடும்பத்தினர் சம்பதத்துடன் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்துகொண்டனர். Source link

தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? – News18 தமிழ்

நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. நேற்று (நவம்பர் 21ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து,…

15 ஆண்டுகளுக்கு பின் ரேஸிங் களத்தில் அஜித்… போர்ஷே காரில் கெத்தாக வந்த டீம்! – News18 தமிழ்

ஐரோப்பிய ஜிடி 4 கார் பந்தயத்துக்கு தயாராகும் தனது நிறுவன ஸ்போர்ட்ஸ் காரை அஜித் ரசித்துப் பார்த்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கார் பந்தயங்களில் அதீத ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித் குமார் அடுத்தாண்டு மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்குகிறார்.…

சிறுவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை.. உலகிலேயே முதல் முறையாக இந்த நாட்டில் நடைமுறை!

உலகிலேயே முதல் முயற்சியாக சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்ட சிறார் பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்த உள்ளது. சிறார் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுக்க புதிய வயது பரிசோதனை நுட்பத்தையும் கட்டமைப்பையும் அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்துகிறது. ஆன்லைனில்…

பதுளையில் பல இடங்களில் மண்சரிவுடன் வீதி தாழிறக்கம்

பதுளை மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு இடங்களில் வீதி தாழிறக்கமும் மண் சரிவும் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பசறை றோபேரி வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமையினால் அவ் வீதியுடனான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக…

இராஜாங்கனை, கலாவெவயின் வான் கதவுகள் திறப்பு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இராஜாங்கனை மற்றும் கலாவெவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 9930 கன அடி நீர் கலா ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது. கலாவெவ நீர்த்தேக்கத்தின் 02…

ஃபேன்ஸி போன் நம்பர் வாங்குவதில் ஆர்வமுள்ளவரா? 1800 நம்பர்களை ஏலத்தில் அறிவித்தது BSNL

ஃபேன்ஸி போன் நம்பர்களை வாங்குவதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் உங்களுக்காக BSNL 1802 ஃபேன்ஸி நம்பர்களை ஏலத்தில் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்களின் பி.எஸ்.என்.எல். –இன் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று ஏலத்தின் மூலம் நம்பர்களை வாங்கிக் கொள்ளலாம். 9499000111, 9499006006, 9498000123, 9445911119,…