உயிரிழந்த உறவுகளை நினைவுகூர அரசு ஒரு போதும் தடையாக இருக்காது

உயிரிழந்த உறவினர்களை நினைவு கூருவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவு கூருவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உயிரிழந்த உறவினர்களை நினைவு கூருவதும் தடை செய்யப்பட்ட அமைப்பை நினைவு…

இந்தியாவில் ரெட்மி A4 5G மலிவு விலை ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்த சியோமி….

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்ஃபோனான ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அந்நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்ஃபோன் ஆகும். இந்த ஸ்மார்ட்ஃபோனானது ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 ப்ராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் 5 விஷயங்கள்… – News18 தமிழ்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான…

உங்களுக்கான சிறந்த ஆப்ஷன் எது? – News18 தமிழ்

ஒரு காரை வாங்குவது என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிதி சார்ந்த முடிவாகும். மேலும் புதிய அல்லது பயன்படுத்திய வாகனத்தை தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் கடன் வட்டி விகிதங்கள், நன்மைகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தேவைகள் உட்பட பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும். பயன்படுத்திய…

AR Rahman: “ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள்.. அவர் மிகவும் சிறந்த மனிதர்” மனைவி சாய்ரா பானு வேண்டுகோள்!

பிரபல இசையமைப்பாளரும், ‛ஆஸ்கர்’ விருது வென்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள், மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு…

1893 குடும்பங்களைச் சேர்ந்த 6615 பேர் கடும் பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 1893 குடும்பங்களைச் சேர்ந்த 6615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, ஆராச்சிக்கட்டுவ, பல்லம மற்றும் வென்னப்புவ ஆகிய 9…

பிரான்ஸ் அதிபருடன் முக்கிய விஷயத்தை பேசிய பிரதமர் மோடி – News18 தமிழ்

19வது ஜி20 உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று துவங்கியது. இரு தினங்கள் நடக்கும் இந்த மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரியோவுக்கு…

இலங்கையில் சவுதி அரேபிய அரசாங்கம் நடாத்தும் இரண்டாவது தேசிய அல் – குர்ஆன் மனனப் போட்டி

சவுதி அரேபியா அல் – குர்ஆனுக்காக செய்யும் சேவைகளில் அல்-குர்ஆன் மனனப் போட்டிகள் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சர்வதேச ரீதியாகவும் வெளிநாடுகளில் சவுதி அரேபியாவின் நிதியுதவியில் நடைபெறும் போட்டிகள் உலகில் பல நாடுகளிலும் நடந்து வருகிறது. இந்த வகையில் இலங்கையில் கடந்த…

ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள்…

தலைநகர் டெல்லியில் வழக்கம்போல் இந்த ஆண்டும் காற்று மாசு உச்சத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பல பள்ளிகள், மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செய்து வருகின்றன. ஒருவேளை உங்கள் வீட்டு குழந்தைகள் ஆன்லைனில் கல்வி கற்கிறார்கள் என்றால் அல்லது வேறு…