ரோகித் சர்மா – ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை… குவியும் வாழ்த்து! – News18 தமிழ்

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மா – ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ரோகித் சர்மாவின் திருமணம் நடந்தது. கடந்த 2018-ல் இந்த தம்பதிக்கு…

ஏ 09 வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் ஏ-09 வீதியின் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ 09 வீதியில் ஓமந்தை பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.…

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன தெரியுமா? – News18 தமிழ்

நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், கடந்த ஆறு நாட்களாக தங்கம் விலை உயர்ந்தது. இந்நிலையில், ஆறுதலாக இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் (நவம்பர் 23ஆம் தேதி) 22…

“15 ஆண்டுகளை கடந்தும் பந்தம்” – காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் பரவிய நிலையில் அவர் திருமணம் குறித்து முதல் முறையாக மனம்திறந்துள்ளார். Source link

வெள்ளம் காரணமாக அக்கரைப்பற்று – கல்முனை வீதி பாலம் உடைவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர் மாட்டுப்பள்ளை பிரதேசத்தில் அமைந்துள்ள 375/5 பாலம் இன்று (27) அதிகாலையில் உடைந்துள்ளது. இதனால், இந்த வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், வீதி…

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் பெயர் மற்றும் தேதியை மாற்றுவது எப்படி…? முழுமையான விவரங்கள் இதோ…

இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பல நேரங்களில் பயணிகளின் விவரங்களை மாற்ற வேண்டும் அல்லது பயண தேதிகளை மாற்ற வேண்டும். தகவல் இல்லாததால் பலரால் இதைச் செய்ய முடிவதில்லை. இருப்பினும், இந்திய ரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டில் பெயர்…

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி… – News18 தமிழ்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளை நடத்த ஐசிசி அனுமதி மறுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தொடரில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப முடியாது என…

இவ்வளவு லாபமா ? – News18 தமிழ்

நாம் இதுவரையில் பெரிதும் கண்டிராத எண்ணெய் வகை.இது நறுமணப் பயிராகவும், வாசனை திரவியங்கள், சுத்தம் செய்யும் சோப்பு பவுடர்கள் மற்றும் திரவப் பொருள்களில் பயன்படுத்தும் மூலப்பொருளாகவும் விளங்கும் ‘லெமன் கிராஸ்’ என்னும் எலுமிச்சை புல். தமிழகத்தில் கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில்…

மேல் கொத்மலை மூன்றாவது வான்கதவும் திறப்பு

– நீர்த்தேக்கத்தின் கீழ் மட்டத்திலுள்ளோர் விழிப்புடன் இருக்கவும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்தமையால் தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3ஆவது வான் கதவு இன்று (27) அதிகாலை திறக்கப்பட்டுள்ளது. நேற்று (26) நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்தமையால்…

ஆவணப்பட விவகாரம்… தனுஷ் தொடர்ந்த வழக்கு

நடிகை நயன்தாரா மீது வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து…