தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவு ஏன்? நடிகை பார்வதி விளக்கம்..!!
விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. Netflix-ல் வெளியான இந்த ஆவணப்படம் டாப் 10 டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. ஆவணப்படம் படம் வெளியாவதற்கு முன்னர் அதன்…
நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறை! ஆராய்ச்சியில் அசத்தும் சீனா!
Chang’e-6 விண்கலம் அனுப்பிய பாறைகள் சுமார் 280 கோடி ஆண்டுகள் பழமையான எரிமலை பாறைகளின் துண்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Source link
தங்கத்தின் விலையில் கணிசமான வீழ்ச்சி; 22 கரட் 1,93,000 ரூபாவாக பதிவு
தங்கத்தின் விலை நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று (26) கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கமைய 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை,நேற்று 2,10,000 ரூபாவாக காணப்பட்டது. 22 கரட் ஒரு பவுண் தங்கம் 1,93,000…
இண்டிகோ பயணிகளுக்கு செமத்தியான ஆஃபர்… இலவச Spotify மெம்பர்ஷிப்!!!
Indigo நிறுவனம் மீடியா ஸ்ட்ரீமிங் பிளாட்பார்மான Spotify உடன் இணைந்து உள்ளூர் மற்றும் வெளியூர் விமான பயணிகளுக்கு ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பயணிகள் Spotify பிரீமியம் மெம்பர்ஷிப் டிரையல் திட்டத்தை இலவசமாக பெறலாம். இது குறித்த தகவல்களை இந்த பதிவில்…
“அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால்…” – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஓபன் டாக் – News18 தமிழ்
சாம்பியன்ஸ் கோப்பைக்கான தொடரில் இந்தியா விளையாட மறுப்பதற்கான காரணத்தை தெரிவித்தால், அது சரி செய்யப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய அணி…
டிராவல் கிரெடிட் கார்டுகள் மூலம் ரிவார்ட் புள்ளிகளை அதிகரிப்பது எப்படி…? பின்பற்ற வேண்டிய 5 வழிகள்…
மிதமான மற்றும் சரியான நிதி திட்டமிடல் மூலம் உங்கள் டிராவல் ரிவார்டு புள்ளிகளை அதிகரிக்கலாம் மற்றும் கடன் தொல்லையில் சிக்குவதை தவிர்க்கலாம். அதிகமாக பயணம் செய்பவர்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்படும் டிராவல் கிரெடிட் கார்கள், அடிக்கடி பயணிப்பவர்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் ரிவார்டு புள்ளிகள்…
ஜனாதிபதி அநுர அடுத்த மாதம் இந்தியா விஜயம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில், இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…
நயன்தாராவை அடுத்து நாகசைதன்யா.. திருமண நிகழ்வை கோடிகள் கொடுத்து வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் போல, பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா- நடிகை ஷோபிதாவின் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையும் நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவும் சமந்தாவும் 2017ஆம் ஆண்டு…
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்.. விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம், தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக, ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. 4,700 கிலோ எடையில்…
கடும் மழை, சீரற்ற கால நிலை இயற்கை அனர்த்தங்களால் ஒருவர் பலி; 77,670 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்றும் வடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 200 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடும்…