தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீடிக்க திட்டம்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீட்டிக்கப்பட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும்…
தங்கள் வருமானம் மற்றும் செலவுகளை தெரிவிக்காத வேட்பாளர்களுக்கு ஆணைக்குழுவினால் சிவப்பு சமிஞ்ஞை
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பட்டியலை காவல்துறையிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தலில் வருமானம்…
ஊழியர்களின் பிஎஃப் பணத்தில் மோசடி.. இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்
சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் உத்தப்பா, சம்பளத்தில் இருந்து பிஎஃப் பங்களிப்பைக் கழித்துக்கொண்டு, அந்த பணத்தை ஊழியர்கள் கணக்குகளில் டெபாசிட் செய்யாமல் ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Source link
உகண்டாவில் பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவில் தாக்குகிறது. அங்குள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் டிங்கா டிங்கா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
மேல் மாகாண ஆசிரியர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்த கட்டுப்பாடுகள்
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலை மாணவர்களிடம் பாடசாலை தவணையின் போது பணம்…
கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. என்ன காரணம்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர், இந்தியா முதல்முறையாக 2007…
வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது
வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் மருதானை பொலிஸாரினால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சபையின் அமர்வு அதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதியான கலாநிதி யூ.எல்.ஏ. மஜீட் தலைமையில், வக்பு நியாய சபையின் உறுப்பினர்களான ஜனாதிபதி…
உத்திரபிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு நியமனம்… – News18 தமிழ்
38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கை உத்தரப்பிரதேச அணியின் கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்துள்ளது. விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் முன்னதாக உத்திரபிரதேச அணியின் கேப்டனாக புவனேஸ்வர்…
குரங்குகளை கொலை செய்வதில் தப்பேயில்லை – எஸ்.பி
குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்குகளை கொலை செய்ய வேண்டுமெனவும் நாடு முழுவதிலும் ஆண்டுதோறும் தெருநாய்கள் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிலேயே…
அஸ்வினுடன் மோதல் என்பது உண்மையா? – மௌனம் கலைத்த ஹர்பஜன் சிங்! – News18 தமிழ்
கிரிக்கெட் உலகில் இந்தியாவை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சுழற்பந்து ஜாம்பவானாக குறிப்பிடப்பட்டு வந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடருக்கு நடுவே திடீரென அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தது கிரிக்கெட்…