தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

1997 ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய ஹிட் கொடுத்த ரோஜா மலரே படத்தை இயக்கி டைரக்டராகவும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். Source link

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்… நாளை முதல் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்..!

Last Updated:January 18, 2025 5:03 PM IST இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை அமலுக்கு வரும் நிலையில், முதற்கட்டமாக மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகள் நாளை மாலை விடுவிக்கப்பட உள்ளனர். News18 இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர்…

தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிக்காத 74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தலில் போட்டியிட்டுத் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத…

யூடியூப் பிரீமியம் அக்சஸைப் பெறும் ஜியோஃபைபர், ஜியோ ஏர்ஃபைபர் வாடிக்கையாளர்கள்…! எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா..?

சில திட்டங்களைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த நன்மை கிடைக்கும். இந்தச் சலுகையை பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் Google அக்கவுன்ட்டை இணைக்க வேண்டும். யூடியூப்பில் வீடியோக்களைப் பார்க்கும்போது, ​​பலருக்கு விளம்பரங்கள் எரிச்சலூட்டுகின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு…

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…

Last Updated:January 18, 2025 3:24 PM IST தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. News18 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்…

ஹோட்டல் அறையொன்று உடைந்து விழுந்ததில் 06 மாணவர்கள் காயம்

கினிகத்தேன நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று(18) உடைந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 10 இல் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள், கினிகத்தேன நகருக்கு பிரத்தியேக வகுப்புக்கு வந்திருந்த நிலையில், குறித்த ஹோட்டலுக்கு சென்று உணவருந்தியுள்ளனர்.…

10 ஆண்டுகள் தனியார் துறையில் பணிபுரிகிறீர்களா? உங்கள் ஓய்வூதியத்தை இப்படி கணக்கிடுங்கள்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், EPFO ​​உறுப்பினர்கள் தங்கள் சேவைக் காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தைப்…

Rajinikanth | அந்த சம்பவம் தான் இன்று நான் நடிகனாக காரணம்

Last Updated:January 18, 2025 4:34 PM IST Rajini | நடிகர் ரஜினிகாந்த் தனது பள்ளிப்பருவ நினைவுகளை வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அன்று அவர் நடித்த கதாபாத்திரத்துக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இன்று நடிகனாக காரணம் என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.…

அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்! பதிலடி தந்த ரஷ்யா!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை உக்ரைனின் இந்தத் தாக்குதல்களுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்துவருகின்றன. இதனைக் கொண்டு உக்ரைன் தொடர்ந்து ரஷ்யா மீது தாக்குதல் நடத்திவருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது. அதேசமயம், அந்த ஆயுதங்களை ரஷ்யத் தாக்குதலில் இருந்து தற்காத்துக்…

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்பு 30,000 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி,…