06
மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி?: உங்கள் மொபைல் எண்ணை PF போர்டல் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதில் மொபைல் எண் UAN எண்ணுடன் இணைக்கப்படும். அதுமட்டுமின்றி, KYC செய்வது அவசியம். ஆதார், பான் எண் உள்ளிட்ட கேஒய்சியை முடித்த பிறகு, மீதமுள்ள செயல்முறை எளிதானது. இப்படி இருந்தால் மிஸ்டு கால் எண்ணுக்கு கால் செய்தால் 2 ரிங் அடித்த உடனேயே கட் ஆகி, அதன் பிறகு பிஎப் கணக்கு தகவல் கிடைக்கும்.