இன்றைய போட்டியின் போது, விராட் கோலி மற்றும் சாம் கான்ஸ்டாஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இந்த சம்பவம், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான விறுவிறுப்பான திருப்பத்தை ஏற்படுத்தியது.



Source link