ஐசிசி சேர்மனாக பொறுப்பேற்ற அமித் ஷாவுக்குப் பிறகு பிசிசிஐ செயலாளராக தேவஜித் சாய்கியா நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 1 முதல் இடைக்கால செயலாளராக சாய்கியா பணியாற்றி வருகிறார். பிசிசிஐ அரசியலமைப்பின்படி, 45 நாட்களுக்குள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்



Source link